badminton பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் – 3வது சுற்றுக்கு முன்னேறிய பி.வி. சிந்து மற்றும் லட்சயா சென் நமது நிருபர் அக்டோபர் 29, 2021 பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து மற்றும் லட்சயா சென் 3வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.